q பார்த்தசாரதியின் புதிர்கள்

பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2043 (24-12-2025) (மார்கழி மாதம் முழுவதும் தினம் 5 குறிப்புகள்)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2043 A -- - - மாலை முடியாமலே தொடங்கிய பிலஹரி ராகம் (3)

பா பு திருப்பாவை குறிப்பு - 2043 B (7 முதல் 12 வரை இருக்கும் திருப்பாவை பாசுரங்களிலிருந்து ஒரு சொல்) - ஜனனமும் இதர தலை வெட்டி தப்பும் (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2043 C Tonsured head upstairs creates open roof (3,2)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2043 - D யாரேனும் கிடைப்பர் மாறும் மேல் நாள் அருகில் (by) (7) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 2043 E - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2043 (24-12-2025)

விடை(கள்) அனுப்பினோர் -28 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)

1. பாலூ மீ *****

2. முத்துசுப்ரமண்யம் *****

3. மீ கண்ணன் *****

4. K. Natarajan *****

5. சக்தி *****

6. ஆர் சந்தானம் ****

7. அம்ருதா *****

8. மாலதி *****

9. திருமயிலை மாலா *****

10. சொக்கலிங்கம் *****

11. V. N. Krishnan *****

12. Hemalatha *****

13. மாதவன் ****(பெயராக்கம் சரியல்ல)

14. ஸௌதாமினி ****

15. அருந்ததி *****

16. சிவக்குமார் ****(இறப்பும் சரியல்ல)

17. ஆர்.நாராயணன் *****

18. புஷ்பா பார்த்தசாரதி *****

19. வெங்கி மீ *****

20. மீனா *****

21. ஊர்மிளா தேவநாதன் ****

22. ராம்கி கிருஷ்ணன் *****

23. ராமராவ் *****

24. அரவிந்தன் ****

25. K.Latha *****

26. R.usha *****

27. நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் *****

28. ராதா சேஷாத்திரி *****

Back



Click here to visit my HomPage