q பார்த்தசாரதியின் புதிர்கள்

பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2044 (25-12-2025) (மார்கழி மாதம் முழுவதும் தினம் 5 குறிப்புகள்)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2044 A -- - - கோதாவில் பெரும் மாற்றம் செய்த ஒரு ஆலயம் (5)

பா பு திருப்பாவை குறிப்பு - 2044 B (7 முதல் 12 வரை இருக்கும் திருப்பாவை பாசுரங்களிலிருந்து ஒரு சொல்) - சிந்தனை செய்து, நின்று ஆரம்பித்த அனைத்தும் அந்தாதி கிடையாது (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2044 C Fear one under six colloquially (3)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2044 - D எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய முதல் பியானோ அல்லது மேஜை (8) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 2044 E - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2044 (25-12-2025)

விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)

1. முத்துசுப்ரமண்யம் *****

5. பாலூ மீ *****

3. மாலதி *****

4. சொக்கலிங்கம் *****

5. K. Natarajan *****

6. சக்தி *****

7. ஆர் சந்தானம் *****

8. ஸௌதாமினி ****

9. Hemalatha *****

10. மீனா *****

11. மீ கண்ணன் *****

12. அம்ருதா *****

13. சந்திரா ****

14. சிவக்குமார் *****

15. மாதவன் ****

16. ஊர்மிளா தேவநாதன் *****

17. ஆர்.நாராயணன் *****

18. வெங்கி மீ *****

19. அருந்ததி *****

20. அரவிந்தன் *****

21. ராம்கி கிருஷ்ணன் *****

22. K.Latha *****

23. நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் *****

24. ராமராவ் *****

25. Murali *****

26. ராதா சேஷாத்திரி *****

Back



Click here to visit my HomPage