q பார்த்தசாரதியின் புதிர்கள்

பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2046 (27-12-2025) (மார்கழி மாதம் முழுவதும் தினம் 5 குறிப்புகள்)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2046 A -- - - ஒரு தானியத்தில் கோணக்கொம்பு பாதி சேர்த்து கல்லைப் புரட்டலாம் (5)

பா பு திருப்பாவை குறிப்பு - 2046 B (7 முதல் 12 வரை இருக்கும் திருப்பாவை பாசுரங்களிலிருந்து ஒரு சொல்) - திங்கள் முடியாமல் வருபவன் அந்தாதி ஆயிரம் நாமங்களில் ஒன்று (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2046 C Cow with musical rhythm in a place of worship (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2046 - D நெப்போலியன் நாடுகடத்தப்பட்ட தீவு (Elba) திரும்பும் முன் கரடி பொறுக்ககூடியது (8) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 2046 E - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2046 (27-12-2025)

விடை(கள்) அனுப்பினோர் -27 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)

1. ஆர் சந்தானம் *****

2. திருமயிலை மாலா *****

3. மீ கண்ணன் *****

4. K. Natarajan *****

5. பாலூ மீ ****

6. சொக்கலிங்கம் *****

7. முத்துசுப்ரமண்யம் *****

8. V. N. Krishnan *****

9. சக்தி *****

10. அம்ருதா *****

11. Hemalatha *****

12. மீனா *****

13. மாதவன் *****

14. K.Latha *****

15. ஸௌதாமினி *****

16. ஆர்.நாராயணன் *****

17. சாந்தி நாராயணன் *****

18. புஷ்பா பார்த்தசாரதி ****

19. வெங்கி மீ *****

20. அருந்ததி *****

21. மாலதி *****

22. R.usha *****

23. ஊர்மிளா தேவநாதன் ****

24. சிவக்குமார் *****

25. அரவிந்தன் *****

26. ராமராவ் *****

27. நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் *****

Back



Click here to visit my HomPage