q
My thanks to V. N. Krishnan & ஊர்மிளா தேவநாதன் who have appreciated all the clues today.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2049 A -- - - பத்திரமாக பாதுகாக்கும் பெண் முதலில் சேரும் கட்டம் (5)
பா பு திருப்பாவை குறிப்பு - 2049 B (13 முதல் 18 வரை இருக்கும் திருப்பாவை பாசுரங்களிலிருந்து ஒரு சொல்) - குறைந்த விலக்கு கேளடி, ஜாதி ஒளி தருவதே! (6)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2049 C God! Male with headless males (5)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2049 - D தொலைவு நாட்டியத்தில் மயங்கி உட்கார் (8) (Answers in English)
Pictorial Puzzle குறிப்பு - 2049 E - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2049 (30-12-2025)
விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)
Back
Click here to visit my HomPage