q பார்த்தசாரதியின் புதிர்கள்

பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2050 (31-12-2025) (மார்கழி மாதம் முழுவதும் தினம் 5 குறிப்புகள்)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2050 A -- - - மிருதங்கத்துள் திருப்பி சிவனிடம் பாடல் பெற்றான் (3)

பா பு திருப்பாவை குறிப்பு - 2050 B (13 முதல் 18 வரை இருக்கும் திருப்பாவை பாசுரங்களிலிருந்து ஒரு சொல்) - பயம் நடுவில் சேர்தத மருளும் மிருகம் பிடித்தான் ஏமாற்றும் கண்ணன் (3)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2050 C Forest song with third note (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2050 - D பன்மடங்கு மாறும் உருப்படி இழு (8) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 2050 E - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2050 (31-12-2025)

விடை(கள்) அனுப்பினோர் -31 பேர- ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)

1. பாலூ மீ *****

2. மீ கண்ணன் *****

3. ஸேஷாத்ரி *****

4. ஆர் சந்தானம் *****

5. முத்துசுப்ரமண்யம் *****

6. சொக்கலிங்கம் *****

7. K. Natarajan *****

8. ராம்கி கிருஷ்ணன் *****

9. V. N. Krishnan *****

10. நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் *****

11. திருமயிலை மாலா *****

12. R.usha *****

13. சக்தி *****

14. Hemalatha *****

15. அம்ருதா *****

16. புஷ்பா பார்த்தசாரதி *****

17. மாலதி *****

18. மாதவன் *****

19. K.Latha *****

20. அருந்ததி *****

21. ஸௌதாமினி ***

22. சந்திரா *****

23. மீனா ****(மார்புக்கூடு சரியல்ல)

24. ஊர்மிளா தேவநாதன் ****

25. ஆர்.நாராயணன் ****(மார்புக்கூடு சரியல்ல)

26. ரேவதி நடராஜ் *****

27. ராமராவ் *****

28. சிவக்குமார் *****

29. அரவிந்தன் *****

30. ராதா சேஷாத்திரி *****

31. சாந்தி நாராயணன் *****

Back



Click here to visit my HomPage