q பார்த்தசாரதியின் புதிர்கள்


My thanks to ராதா சேஷாத்திரி who has appreciated all the cles today. My thanks to அரவிந்தன் and சொக்கலிங்கம் for their New Year Greetings. Special thanks to சொக்கலிங்கம் for his comments - 'எங்களைப் போல வயதானவர்களுக்கு "மறதி நோய்" தாக்காமலிருக்கும் பொருட்டு, எங்கள் மூளைகளை சிந்திக்கும் திறனோடு பாதுகாக்கும் இந்த அற்புதமான பணி இந்த புத்தாண்டிலும் சிறப்புடன் தொடர எல்லாம் வல்ல இறை தங்களுக்கு அருளட்டும். சகல சௌபாக்கியங்களையும் பெற்று, நீண்ட ஆயுளோடும், ஆரோக்கியத்துடன், தங்கள் குடும்பத்துடன் நீடு வாழ அருள, அருட்பேராற்றலை வேண்டுகிறேன். வாழ்க வளம், நலம் மற்றும் சிறப்புடன்.' A clarification - நானும் 79 வயதானவன்தான்.

பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2051 (01-01-2026) (மார்கழி மாதம் முழுவதும் தினம் 5 குறிப்புகள்)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2051 A -- - - வளர்ப்புக் குழந்தைமேல் பைத்தியமாய் இப்படி உளறுவர் (7)

பா பு திருப்பாவை குறிப்பு - 2051 B (13 முதல் 18 வரை இருக்கும் திருப்பாவை பாசுரங்களிலிருந்து ஒரு சொல்) - ஒத்துக்கொள்கிறேன் வாயிலிருப்பது மலர் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2051 C Endless people join duty this month (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2051 - D 365 நாட்கள் முடிவு, மாற்றத்திற்கு ஏங்கினோம் (7) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 2051 E - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2051 (01-01-2026)

விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)

1. பாலூ மீ *****

2. அம்ருதா *****

3. ஆர் சந்தானம் *****

4. சந்திரா *****

5. சொக்கலிங்கம் *****

6. திருமயிலை மாலா *****

7. Hemalatha *****

8. மீனா *****

9. நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் *****

10. முத்துசுப்ரமண்யம் *****

11. சக்தி *****

12. அருந்ததி *****

13. மாலதி *****

14. மாதவன் ****

15. மீ கண்ணன் *****

16. V. N. Krishnan *****

17. ஆர்.நாராயணன் *****

18. K. Natarajan *****

19. புஷ்பா பார்த்தசாரதி *****

20. அரவிந்தன் *****

21. சாந்தி நாராயணன் *****

22. R.usha *****

23. ராமராவ் *****

24. K.Latha ****

25. ராதா சேஷாத்திரி *****

Back



Click here to visit my HomPage