q பார்த்தசாரதியின் புதிர்கள்
My thanks to V N Krishnan (81 years) who has commented - திரு.சொக்கலிங்கம் கூறியதை வழி மொழிகிறேன். தங்களின் இந்தப் பணி மிகவும் சிறப்பானது.எனது மனமார்ந்த பாராட்டுகள் வாழ்த்துகள்.

பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2052 (02-01-2026) (மார்கழி மாதம் முழுவதும் தினம் 5 குறிப்புகள்)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2052 A -- - - சயனததிலிருக்கும் உறவில் தங்கும் இசைக்கருவி கிடையாது (5)

பா பு திருப்பாவை குறிப்பு - 2052 B (13 முதல் 18 வரை இருக்கும் திருப்பாவை பாசுரங்களிலிருந்து ஒரு சொல்) - உயிரில்லாத எட்டு ஆற்றோரங்கள் சேர்ந்தது பற்றிய தகவல் தொகுப்புகள் (6)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2052 C Lipstick's the truth (3)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2052 - D என்றும் இளமையான கழுகுடன் சேர்ந்த (ஜெமினி) வாசனின் முதலெழுத்துக்கள் (7) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 2052 E - இதை Solveஎன்றும் இளமையான ஜெமினி வாசனின் முதலெழுத்துக்கள் கழுகுடன் கலந்தன (7) செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2052 (02-01-2026)

விடை(கள்) அனுப்பினோர் -29 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)

1. மீ கண்ணன் ****(கட்டுரை is incomplete)

2. பாலூ மீ ****(உண்மை சரியல்ல)

3. சொக்கலிங்கம் *****

4. V. N. Krishnan *****

5. முத்துசுப்ரமண்யம் *****

6. மாலதி ****(கட்டுரை is incomplete)

7. சக்தி *****

8. K. Natarajan *****

9. ஆர் சந்தானம் *****

10. ராம்கி கிருஷ்ணன் *****

11. அம்ருதா *****

12. Hemalatha ****

13. சந்திரா *****

14. அருந்ததி *****

15. மீனா ****

16. மாதவன் ****

17. நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் *****

18. வெங்கி மீ *****

19. ஆர்.நாராயணன் *****

20. புஷ்பா பார்த்தசாரதி *****

21. திருமயிலை மாலா ****

22. ராமராவ் *****

23. அரவிந்தன் *****

24. K.Latha *****

25. ஊர்மிளா தேவநாதன் ****

26. ராதா சேஷாத்திரி *****

27. R.usha *****

28. Jayanthi R *****

29. சிவக்குமார் ****(உண்மை சரியல்ல)

Back



Click here to visit my HomPage