q பார்த்தசாரதியின் புதிர்கள்

பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2054 (04-01-2026) (மார்கழி மாதம் முழுவதும் தினம் 5 குறிப்புகள்)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2054 A -- - - குற்றம் நடந்தால் இடையில் செல்லாது பொங்கு (5)

பா பு திருப்பாவை குறிப்பு - 2054 B (19 முதல் 24 வரை இருக்கும் திருப்பாவை பாசுரங்களிலிருந்து ஒரு சொல்) - உறங்க உதவும் கல் கட்டியவன் கயவன் அல்ல (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2054 C Crowd to build central hall (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2054 - D உண்மையிலேயே மாற்றியது கூட்டாளியுடன் ஒரு வெட்டு (8) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 2054 E - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2054 (04-01-2026)

விடை(கள்) அனுப்பினோர் -25 பேர்- ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)

1. திருமயிலை மாலா ****

2. பாலூ மீ *****

3. K. Natarajan *****

4. மீ கண்ணன் *****

5. சொக்கலிங்கம் *****

6. மாலதி *****

7. முத்துசுப்ரமண்யம் *****

8. அம்ருதா *****

9. ஆர் சந்தானம் *****

10. Hemalatha *****

11. ராம்கி கிருஷ்ணன் *****

12. மாதவன் ****

13. மீனா ****

14. R.usha *****

15. ஆர்.நாராயணன் *****

16. சக்தி ****

17. அருந்ததி *****

18. K.Latha *****

19. புஷ்பா பார்த்தசாரதி *****

20. சிவக்குமார் *****

21. ராதா சேஷாத்திரி *****

22. அரவிந்தன் *****

23. ராமராவ் *****

24. ஊர்மிளா தேவநாதன் ****

25. Jayanthi R *****

Back



Click here to visit my HomPage