q பார்த்தசாரதியின் புதிர்கள்

பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2055 (05-01-2026) (மார்கழி மாதம் முழுவதும் தினம் 5 குறிப்புகள்)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2055 A -- - - மாமிசம் குறைந்ததால் கோபத்துடன் மன்னன் அமர்ந்த இருக்கை (6)

பா பு திருப்பாவை குறிப்பு - 2055 B (19 முதல் 24 வரை இருக்கும் திருப்பாவை பாசுரங்களிலிருந்து ஒரு சொல்) - கஷ்டப்படும் நீர் பாதி சேர்த்து தடுக்கும் (6)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2055 C Equal position for principality (6)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2055 - D ஜாதகம் ஆராய்ந்து எதிர்காலம் அறிவது தந்த கலக்கம் அரசகுடும்பத்தினர் பெற்றனர் (9) (Answers in English)

Pictorial Puzzle குறிப்பு - 2055 E - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2055 (05-01-2026)

விடை(கள்) அனுப்பினோர் -23 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)

1. பாலூ மீ *****

2. மீ கண்ணன் *****

3. சொக்கலிங்கம் *****

4. முத்துசுப்ரமண்யம் *****

5. திருமயிலை மாலா *****

6. மாலதி ****

7. K. Natarajan *****

8. சக்தி *****

9. அம்ருதா *****

10. Hemalatha ****

11. மாதவன் ****

12. அருந்ததி *****

13. ஆர் சந்தானம் *****

14. ராம்கி கிருஷ்ணன் *****

15. R.usha *****

16. ஆர்.நாராயணன் ****

17. மீனா ****

18. K.Latha *****

19. ராமராவ் *****

20. Jayanthi R *****

21. அரவிந்தன் ****

22. ஊர்மிளா தேவநாதன் *****

23. ராதா சேஷாத்திரி *****

Back



Click here to visit my HomPage