q பார்த்தசாரதியின் புதிர்கள்

பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2056 (06-01-2026) (மார்கழி மாதம் முழுவதும் தினம் 5 குறிப்புகள்)

My thanks to R.usha who has appreciated all the clues today. Thanks to ராதா சேஷாத்திரி who has appreciated the definition (முன்னாள் மீன்) for கருவாடு with the comment - 'clue ஜோர், description first of its kind'. For the same clue V. N. Krishnan has commented - 'இது மார்கழி மாதம். கருவாடு?'

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2056 A -- - - பிறப்பு மக்கள் அடக்கிய ஞானம் நடுவில் (4)

பா பு திருப்பாவை குறிப்பு - 2056 B (19 முதல் 24 வரை இருக்கும் திருப்பாவை பாசுரங்களிலிருந்து ஒரு சொல்) - உயிர்க்கலம் மாற்றிய புவி (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2056 C Day around Madyarangam's us (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2056 - D று (Answers in English) கைப்பற்று, பொருத்தமான பிணிநீக்கு முறை மாற்று (7)

Pictorial Puzzle குறிப்பு - 2056 E - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2056 (06-01-2026)

விடை(கள்) அனுப்பினோர் -27 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)

இன்று விடையளித்த அனைவரும் ***** பெற்றனர்

1. பாலூ மீ *****

2. முத்துசுப்ரமண்யம் *****

3. அம்ருதா *****

4. மீ கண்ணன் *****

5. மீ ஸேஷாத்ரி *****

6. திருமயிலை மாலா *****

7. சொக்கலிங்கம் *****

8. K. Natarajan *****

9. Hemalatha *****

10. நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் *****

11. V. N. Krishnan *****

12. சக்தி *****

13. மாதவன் *****

14. ராம்கி கிருஷ்ணன் *****

15. அருந்ததி *****

16. மீனா *****

17. சிவக்குமார் *****

18. ஆர்.நாராயணன் *****

19. ஊர்மிளா தேவநாதன் *****

20. ராமராவ் *****

21. சாந்தி நாராயணன் *****

22. K.Latha *****

23. அரவிந்தன் *****

24. மாலதி *****

25. Jayanthi R *****

26. R.usha *****

27. ராதா சேஷாத்திரி *****

Back



Click here to visit my HomPage