q
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2057 A -- - - வளரத் தொடங்கும் கரு பணச்சேகரிப்பு (3)
பா பு திருப்பாவை குறிப்பு - 2057 B (19 முதல் 24 வரை இருக்கும் திருப்பாவை பாசுரங்களிலிருந்து ஒரு சொல்) - பள்ளி கொண்டு கிட்ட வந்து வட்டம் பாதி போனது (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2057 C Gandhari's brother started bath around sixth planet (3)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2057 - D று (Answers in English) முதல் பிரிட்டிஷ் பொன்மொழி திரும்பியது, இதற்கு கீழே செல்ல முடியாது (6)
Pictorial Puzzle குறிப்பு - 2057 E - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2057 (07-01-2026)
விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)
Back
Click here to visit my HomPage