q பார்த்தசாரதியின் புதிர்கள்

பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2058 (08-01-2026) (மார்கழி மாதம் முழுவதும் தினம் 5 குறிப்புகள்)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2058 A -- - - இரு ஸ்வரங்களுடன் தேர் சிதறவிட்ட ரத்தினம் (5)

பா பு திருப்பாவை குறிப்பு - 2058 B (19 முதல் 24 வரை இருக்கும் திருப்பாவை பாசுரங்களிலிருந்து ஒரு சொல்) - பாதிப்பாதி ஆற்றில் தவறாது எடுத்தால் தாங்காது (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2058 C Dullard to dance half and fold (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2058 - D று (Answers in English) ரூபாய் பூஜ்யம் சேரும் கண்டம் (6)

Pictorial Puzzle குறிப்பு - 2058 E - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2058 (08-01-2026)

விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)

1. ராம்கி கிருஷ்ணன் *****

2. பாலூ மீ *****

3. திருமயிலை மாலா *****

4. மாலதி *****

5. அம்ருதா *****

6. ஸௌதாமினி ****

7. சொக்கலிங்கம் *****

8. Hemalatha *****

9. மாதவன் ****

10. ஆர்.நாராயணன் *****

11. முத்துசுப்ரமண்யம் ****

12. மீனா ****

13. அருந்ததி *****

14. சக்தி *****

15. மீ கண்ணன் *****

16. V. N. Krishnan *****

17. K. Natarajan *****

18. ஊர்மிளா தேவநாதன் ****

19. சந்திரா ****

20. வெங்கி மீ *****

21. ராமராவ் *****

22. அரவிந்தன் *****

23. K.Latha *****

24. சாந்தி நாராயணன் *****

25. சிவக்குமார் ****

Back



Click here to visit my HomPage