q பார்த்தசாரதியின் புதிர்கள்

பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2059 (09-01-2026) (மார்கழி மாதம் முழுவதும் தினம் 5 குறிப்புகள்)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2059 A -- - - நிலாத் தெருக்கள் கூடுமிடம் ரங்கன் அந்தாதி (5)

பா பு திருப்பாவை குறிப்பு - 2059 B (25 முதல் 30 வரை இருக்கும் திருப்பாவை பாசுரங்களிலிருந்து ஒரு சொல்) - விடுதலைக் கொடையே, துணிப் பந்தலே (4)

My thanks to அம்ருதா who has appreciated this clue (விதானமே)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2059 C Misery's he first joins right (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2059 - D று (Answers in English) பணம் ஆயிரம் சேர்த்த வானரம் (6)

Pictorial Puzzle குறிப்பு - 2059 E - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2059 (09-01-2026)

விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)

1. ராம்கி கிருஷ்ணன் *****

2. அம்ருதா *****

3. ஸௌதாமினி *****

4. பாலூ மீ ****

5. நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் *****

6. V. N. Krishnan *****

7. K. Natarajan *****

8. மாதவன் ****

9. சக்தி *****

10. சொக்கலிங்கம் *****

11. Hemalatha *****

12. திருமயிலை மாலா *****

13. மாலதி *****

14. மீனா *****

15. R.usha *****

16. முத்துசுப்ரமண்யம் *****

17. மீ கண்ணன் ****

18. அருந்ததி *****

19. ஆர்.நாராயணன் *****

20. ராமராவ் *****

21. K.Latha *****

22. சிவக்குமார் ****

23. சாந்தி நாராயணன் ****

24. அரவிந்தன் *****

25. ராதா சேஷாத்திரி *****

26. ஊர்மிளா தேவநாதன் ****

Back



Click here to visit my HomPage