q பார்த்தசாரதியின் புதிர்கள்

பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2060 (10-01-2026) (மார்கழி மாதம் முழுவதும் தினம் 5 குறிப்புகள்)

For the திருப்பாவை குறிப்பு a few have answered சன்மானம். Normally I would have accepted this answer. But since the wordplay as well as the word in Tiruppaval is சம்மானம், சன்மானம் has not been accepted.

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2060 A -- - - ராமாயணம் படைத்தவன் சூடம் இடையில் பற்றிய முருகன் (5)

பா பு திருப்பாவை குறிப்பு - 2060 B (25 முதல் 30 வரை இருக்கும் திருப்பாவை பாசுரங்களிலிருந்து ஒரு சொல்) - அம்மா தலை போனாலும் மக்கள் கலந்து தரும் வெகுமதி (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2060 C Award a horse with phlegm (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2060 - D று (Answers in English) மும்மடங்குடன் ஆயிரம் சேர்ந்தால் நடுங்கு

Pictorial Puzzle குறிப்பு - 2060 E - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2060 (10-01-2026)

விடை(கள்) அனுப்பினோர் -28 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)

1. ராம்கி கிருஷ்ணன் *****

2. திருமயிலை மாலா *****

3. அம்ருதா *****

4. பாலூ மீ ****

5. சொக்கலிங்கம் *****

6. K. Natarajan ****

7. முத்துசுப்ரமண்யம் ****

8. ஸௌதாமினி ****

9. ஆர் சந்தானம் *****

10. மாலதி *****

11. V. N. Krishnan *****

12. Murali ****

13. நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் *****

14. ஆர்.நாராயணன் *****

15. Hemalatha *****

16. சாந்தி நாராயணன் *****

17. சிவக்குமார் ****

18. வெங்கி மீ *****

19. அருந்ததி *****

20. R.usha *****

21. சக்தி ****

22. மீ கண்ணன் *****

23. K.Latha *****

24. ஊர்மிளா தேவநாதன் ****

25. ராமராவ் *****

26. அரவிந்தன் *****

27. சந்திரா ****

28. ராதா சேஷாத்திரி *****

Back



Click here to visit my HomPage