q பார்த்தசாரதியின் புதிர்கள்

பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2061 (11-01-2026) (மார்கழி மாதம் முழுவதும் தினம் 5 குறிப்புகள்)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2061 A -- - - சங்குவாசி உயிரினம் நடு இடம் சுற்றும் போக்கு (4)

பா பு திருப்பாவை குறிப்பு - 2061 B (25 முதல் 30 வரை இருக்கும் திருப்பாவை பாசுரங்களிலிருந்து ஒரு சொல்) - வனம் கற்றவள் முதலில் விட்ட பாட்டு (3)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2061 C Flower with Raghavan ends centipede (3)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2061 - D று (Answers in English) எருதுடன் மோட்டார் நிறுவனம் சென்ற பல்கலைக்கழகம் (6)

Pictorial Puzzle குறிப்பு - 2061 E - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2061 (11-01-2026)

விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)

1. பாலூ மீ *****

2. அம்ருதா *****

3. மீ கண்ணன் *****

4. ராம்கி கிருஷ்ணன் *****

5. மாலதி *****

6. திருமயிலை மாலா *****

7. முத்துசுப்ரமண்யம் ****(கானகம் சரியல்ல)

8. ஆர் சந்தானம் *****

9. V. N. Krishnan *****

10. சொக்கலிங்கம் *****

11. மீனா *****

12. Hemalatha *****

13. சக்தி *****

14. K. Natarajan *****

15. மாதவன் ****

16. ஆர்.நாராயணன் *****

17. ராமராவ் *****

18. அருந்ததி *****

19. R.usha *****

20. K.Latha *****

21. ஸௌதாமினி *****

22. சிவக்குமார் *****

23. அரவிந்தன் *****

24. சாந்தி நாராயணன் *****

25. ராதா சேஷாத்திரி *****

26. ஊர்மிளா தேவநாதன் ****

Back



Click here to visit my HomPage