q பார்த்தசாரதியின் புதிர்கள்

பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2062 (12-01-2026) (மார்கழி மாதம் முழுவதும் தினம் 5 குறிப்புகள்)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2062 A -- - - பிறர்க்கு உதவுவது இடையில் சிக்கி விட்ட பம்பரக்காரோ? (6)

பா பு திருப்பாவை குறிப்பு - 2062 B (25 முதல் 30 வரை இருக்கும் திருப்பாவை பாசுரங்களிலிருந்து ஒரு சொல்) - வணங்கி மாறும் சேது வித்தை பத்தாம் மாதம் கிடையாது (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2062 C Damage by Sekhar's first wife (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2062 - D று (Answers in English) மதுபான வகை திரும்பியது இருமுறை, கேட்டது முணுமுணுப்பு (6)

Pictorial Puzzle குறிப்பு - 2062 E - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2062 (12-01-2026)

விடை(கள்) அனுப்பினோர் -28 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)

1. ஆர் சந்தானம் *****

2. பாலூ மீ *****

3. K. Natarajan *****

4. அம்ருதா *****

5. திருமயிலை மாலா *****

6. முத்துசுப்ரமண்யம் *****

7. மாதவன் *****

8. சொக்கலிங்கம் *****

9. மீனா *****

10. Hemalatha *****

11. ஸௌதாமினி *****

12. அருந்ததி *****

13. நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் *****

14. ராம்கி கிருஷ்ணன் *****

15. R.usha *****

16. சந்திரா ****

17. மீ கண்ணன் *****

18. சக்தி *****

19. V. N. Krishnan *****

20. ராமராவ் *****

21. ஆர்.நாராயணன் *****

22. மாலதி *****

23. K.Latha *****

24. Murali ****

25. அரவிந்தன் *****

26. சிவக்குமார் *****

27. ராதா சேஷாத்திரி *****

28. ஊர்மிளா தேவநாதன் *****

Back



Click here to visit my HomPage