q பார்த்தசாரதியின் புதிர்கள்

பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2063 (13-01-2026) (மார்கழி மாதம் முழுவதும் தினம் 5 குறிப்புகள்)

Sorry I had indicated the number of letters as 4 in the clue for மணமகள். My thanks to அம்ருதா for pointing out the error immediately. I have given a * to everyone who missed this answer.

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2063 A -- - - காவியப் புலவர் தரும் ஆச்சரியம் (4)

பா பு திருப்பாவை குறிப்பு - 2063 B (25 முதல் 30 வரை இருக்கும் திருப்பாவை பாசுரங்களிலிருந்து ஒரு சொல்) - நெருப்பு அங்கு உயிரிழந்தால் கெடுதல் (3)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2063 C Fragrant daughter is getting married (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2063 - D (Answers in English) ஆயிரத்துடன் நான் கற்பது வேறு தாதுப்பொருள் (7)

Pictorial Puzzle குறிப்பு - 2063 E - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2063 (09-01-2026)

விடை(கள்) அனுப்பினோர் -27 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)

1. அம்ருதா *****

2. ஆர் சந்தானம் *****

3. பாலூ மீ *****

4. ஸௌதாமினி *****

5. முத்துசுப்ரமண்யம் *****

6. V. N. Krishnan *****

7. திருமயிலை மாலா *****

8. K. Natarajan *****

9. ஶ்ரீதரன் ****

10. சக்தி *****

11. சொக்கலிங்கம் *****

12. Hemalatha *****

13. மீனா *****

14. மாதவன் *****

15. ராம்கி கிருஷ்ணன் *****

16. அருந்ததி *****

17. வெங்கி மீ *****

18. R.usha *****

19. ஆர்.நாராயணன் *****

20. மீ கண்ணன் *****

21. மாலதி *****

22. சாந்தி நாராயணன் *****

23. K.Latha *****

24. ராமராவ் *****

25. அரவிந்தன் *****

26. ராதா சேஷாத்திரி *****

27. ஊர்மிளா தேவநாதன் *****

Back



Click here to visit my HomPage