q
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2064 A -- - - நூறு கோப்பை நடுவில் பிடித்த ஓசை (4)
பா பு திருப்பாவை குறிப்பு - 2064 B (25 முதல் 30 வரை இருக்கும் திருப்பாவை பாசுரங்களிலிருந்து ஒரு சொல்) - மத்து உபயோகித்த அங்காடி வந்தது, ஓரங்கள் சென்றன (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2064 C Place paddy between Lakshmi and fence (6)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2064 - D (Answers in English) சொகுசுக் கார் முதலில் இல்லாத வேலி அடைந்ததைக் காணும் பார்வையாளர்கள் (8)
Pictorial Puzzle குறிப்பு - 2064 E - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2064 (14-01-2026)
விடை(கள்) அனுப்பினோர் -27 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)
Back
Click here to visit my HomPage