q பார்த்தசாரதியின் புதிர்கள்

பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2065 (15-01-2026)


        பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடிகாட்டும்
         வேதம் அனைத்துக்கும் வித்தாகும்-கோதை தமிழ்
         ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
         வையம் சுமப்பது வம்பு

எனக் கொண்டாடப்படும் 30 திருப்பாவை பாசுரங்களில் வரும் சொற்களுக்கு குறிப்புகள் அமைத்ததில் மகிழ்ச்சி.

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்

அரவிந்தன் has wished - அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துககள்! Thanks.

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2065 A -- - - வானவில்லின் ஒரு வண்ணம் குலை, பொங்கல் பானையில் கட்டலாம் (4,3)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2065 B Oh Shiva, dusk does not start Pongal (6)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2065 - C (Answers in English) உற்சாகமான முதல் குழந்தை அவளுடைய எரிபொருளுடன் ஆடியது (8)

Pictorial Puzzle குறிப்பு - 2065 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2065 (14-01-2026)

விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)

1. ஸௌதாமினி ***

2. பாலூ மீ ***

3. அம்ருதா ****

4. முத்துசுப்ரமண்யம் ***

5. மீ கண்ணன் ****

6. மாதவன் ****

7. சக்தி ****

8. V. N. Krishnan ****

9. சொக்கலிங்கம் ****

10. அய்யம்மாள் ****

11. மீனா ****

12. திருமயிலை மாலா ****

13. மாலதி ****

14. ஆர்.நாராயணன் ****

15. சிவக்குமார் ****

16. ராம்கி கிருஷ்ணன் ****

17. Murali ****

18. ஊர்மிளா தேவநாதன் ****

19. அரவிந்தன் ****

20. K. Natarajan ****

21. சந்திரா ***

22. சாந்தி நாராயணன் ****

23. Hemalatha ****

24. ராதா சேஷாத்திரி ****

25. K.Latha ****

Back



Click here to visit my HomPage