q பார்த்தசாரதியின் புதிர்கள்

பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2069 (19-01-2026)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2069 A -- - - கிளி உண்ணும் கொங்குநகர்க் கனி (6)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2069 B Rathole noise from lady's hand? (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2069 - C (Answers in English) ஒரு நூறுடன் 24 காகிதத் தாள்கள் பெறு (7)

Pictorial Puzzle குறிப்பு - 2069 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






Hemalatha has commented ' I learnt a new meaning for this word. Thank you' Thanks. Though we have read and used கண்ணீரும் கம்பலையுமாக, we have not bothered to know the meaning of கம்பலை, I think.

பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2069 (19-01-2026)

விடை(கள்) அனுப்பினோர் -21 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)

1. ஆர் சந்தானம் ****

2. பாலூ மீ ***(வளையல் சரியல்ல)

3. முத்துசுப்ரமண்யம் ****

4. மீ கண்ணன் ****

5. அம்ருதா ****

6. சொக்கலிங்கம் ****

7. ஸௌதாமினி ***

8. சக்தி ****

9. Hemalatha ****

10. V. N. Krishnan ****

11. ராம்கி கிருஷ்ணன் ****

12. ஆர்.நாராயணன் ****

13. K. Natarajan ****

14. மாலதி ***(வளையல் சரியல்ல)

15. திருமயிலை மாலா ****

16. ராமராவ் ****

17. மீனா ****

18. K.Latha ****

19. R.usha ***(எலிவளை சரியல்ல)

20. அரவிந்தன் ****

21. ராதா சேஷாத்திரி ***(எலிவளை சரியல்ல)

Back



Click here to visit my HomPage