q பார்த்தசாரதியின் புதிர்கள்

பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2074 (24-01-2026)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2074 A -- - - படி முதலில் தாண்டி வெளியேற்றம் (3)

My thanks to மாதவன், அம்ருதா & ராதா சேஷாத்திரி who liked this clue (கல்தா). ராதா சேஷாத்திரி has commented - கொஞ்சம் டேக்கா / அல்வா கொடுத்தது.

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2074 B Bhim waves hand to show a majestic bearing (5)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2074 - C (Answers in English) முதல் நல்ல தரம் பெற்ற குத்துவாள் (6)

Pictorial Puzzle குறிப்பு - 2074 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2074 (24-01-2026)

விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)

1. ராம்கி கிருஷ்ணன் *****

2. அம்ருதா *****

3. பாலூ மீ *****

4. ஆர் சந்தானம் *****

5. முத்துசுப்ரமண்யம் *****

6. K. Natarajan *****

7. சக்தி *****

8. நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் *****

9. சொக்கலிங்கம் *****

10. மாதவன் *****

11. ஸௌதாமினி ****

12. மாலதி *****

13. ஆர்.நாராயணன் *****

14. திருமயிலை மாலா *****

15. Hemalatha ****

16. மீனா *****

17. அருந்ததி *****

18. K.Latha *****

19. V. N. Krishnan *****

20. ராமராவ் *****

21. சிவக்குமார் *****

22. மீ கண்ணன் *****

23. அரவிந்தன் *****

24. ராதா சேஷாத்திரி *****

25. R.usha *****

26. சாந்தி நாராயணன் *****

Back



Click here to visit my HomPage