q
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2078 A -- - - சென்னை அருகிலுள்ள ஊரில் பட்டு எடுத்தால் வீடு கட்ட உதவும் (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2078 B Aged lady loses head to take potter's first baby (3)
The answer I expected for this clue was குழவி, but a few have answered குட்டி . I realised that aged lady can also be பாட்டி and hence குட்டி also fits the wordplay. ஆர் சந்தானம் feels that குழவி is the only right answer. He feels that பாட்டி need not necessarily be an old lady. In the earlier days, a woman became பாட்டி at 40 or less. This is a right argument. But I have decided to accept குட்டி as பாட்டி in general parlance refers to old lady.
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2078 - C (Answers in English) அரட்டையில் பிரேசில் நகரம் பெற்ற பழைய வாகனம் (7)
Pictorial Puzzle குறிப்பு - 2078 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2078 (28-01-2026)
விடை(கள்) அனுப்பினோர் -30 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)
Back
Click here to visit my HomPage