q பார்த்தசாரதியின் புதிர்கள்

பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2080 (30-01-2026)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2080 A -- - - வழி அடக்கும் பாதி உயர்த்திய உரிமை (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2080 B Picture hand not starting to touch mother's sister (5)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2080 - C (Answers in English) உள்ளே நடிகர் ராமா ராவ், வெளியே குளிர் கட்டுப்பாடு (7)

Pictorial Puzzle குறிப்பு - 2080 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2080 (30-01-2026)

விடை(கள்) அனுப்பினோர் -31 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)

1. ராம்கி கிருஷ்ணன் ****

2. திருமயிலை மாலா ****

3. மாதவன் ****

4. சாந்தி நாராயணன் ****

5. அருந்ததி ****

6. Hemalatha ***

7. முத்துசுப்ரமண்யம் ****

8. பாலூ மீ ****

9. மீ கண்ணன் ****

10. K. Natarajan ****

11. வெங்கி மீ ****

12. ஸௌதாமினி ***(பாத்தியம் சரியல்ல)

13. ஆர்.நாராயணன் ****

14. சக்தி ****

15. மாலதி ****

16. சொக்கலிங்கம் ****

17. அய்யம்மாள் ****

18. ராமராவ் ****

19. மீனா ****

20. K.Latha ****

21. ஆர் சந்தானம் ***(பாத்தியம் சரியல்ல)

22. V. N. Krishnan ****

23. நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

24. அரவிந்தன் ****

25. சிவக்குமார் ****

26. ரேவதி நடராஜ் ****

27. சுதா ****

28. அம்ருதா ****

29. R.usha ****

30. ஊர்மிளா தேவநாதன் ****

31. ராதா சேஷாத்திரி ****

Back



Click here to visit my HomPage