q பார்த்தசாரதியின் புதிர்கள்

பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2084 (03-02-2026)

My thanks to ராம்கி கிருஷ்ணன் & அம்ருதா who pointed out the mistake in the number of letters in the Picture Puzzle. Many have answered படைவீடு. ஏர் has many meanings apart from கலப்பை, But படை is not one of them. So படைவீடு has not been accepted.ஏரகம் or திருவேரகம் என்பது சுவாமிமலையின் வேறு பெயர்.

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2084 A -- - - கயா மாற்றிய விதமாக வேறு சிலப்பதிகாரப் பெண்ணா? (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2084 B To see half in searching a Kerala tourist centre (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2084 - C (Answers in English) திரும்பிய கும்பல் நஷ்டம் சேர்த்ததில் மலர்ச்சி (7)

Pictorial Puzzle குறிப்பு - 2084 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2084 (03-02-2026)

விடை(கள்) அனுப்பினோர் -24 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)

1. ஆர் சந்தானம் ***

2. ராம்கி கிருஷ்ணன் ****

3. அம்ருதா ****

4. திருமயிலை மாலா ****

5. பாலூ மீ ****

6. K. Natarajan ****

7. ஸௌதாமினி ****

8. சாந்தி நாராயணன் ****

9. Hemalatha ***

10. சக்தி ****

11. மாலதி ****

12. மீனா ****

13. முத்துசுப்ரமண்யம் ****

14. சொக்கலிங்கம் ****

15. V. N. Krishnan ****

16. அருந்ததி ****

17. R.usha ****

18. மீ கண்ணன் ****

19. ஆர்.நாராயணன் ****

20. மாதவன் ****

21. K.Latha ***

22. அரவிந்தன் ***

23. ஊர்மிளா தேவநாதன் ***

24. ராமராவ் ***

Back



Click here to visit my HomPage