q பார்த்தசாரதியின் புதிர்கள்

பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2086 (05-02-2026)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2086 A -- - - முக்தி தரும் நகரேழில் ஒன்று பெற ரமணா அந்தாதி சேர்த்துப் படி (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2086 B Is it valour to join rishi for the dictionary creator? (5)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2086 - C (Answers in English) பொம்மை கார், அது நொறுக்கி அட்டூழியம் (8)

Pictorial Puzzle குறிப்பு - 2086 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






My thanks to மாதவன் who has appreciated this clue (ஓரம் கட்டு) with this emoji - 👌🏻😜

பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2086 (05-02-2026)

விடை(கள்) அனுப்பினோர் -28 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)

1. ராம்கி கிருஷ்ணன் ****

2. K. Natarajan ****

3. அம்ருதா ****

4. ஆர் சந்தானம் ***

5. முத்துசுப்ரமண்யம் ****

6. பாலூ மீ ****

7. மாதவன் ****

8. சொக்கலிங்கம் ****

9. திருமயிலை மாலா ***

10. Hemalatha ****

11. சாந்தி நாராயணன் ****

12. ஸௌதாமினி ***

13. ஆர்.நாராயணன் ***

14. சக்தி ****

15. வெங்கி மீ ****

16. மீனா ****

17. அருந்ததி ****

18. மாலதி ****

19. சுதா ****

20. V. N. Krishnan ****

21. அய்யம்மாள் ****

22. மீ கண்ணன் ****

23. அரவிந்தன் ****

24. K.Latha ****

25. R.usha ***

26. சிவக்குமார் ***

27. ஊர்மிளா தேவநாதன் ***

28. ராமராவ் ****

Back



Click here to visit my HomPage