q பார்த்தசாரதியின் புதிர்கள்

பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2096 (15-02-2026)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2096 A -- - - பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2096 A -- - - வைது, காசை உள்ளிறைக்கும், சாலையில் வழி சொல்லும் (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2096 B First smoke every day is novel (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2096 - C (Answers in English) பச்சை பேனா அலகு உபயோகிக்கும் கற்றுக்குட்டி (8)

Pictorial Puzzle குறிப்பு - 2096 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






Hemalatha has commented - 'learnt a new word alavaangu today'🙏🙏. Thanks. I learnt this word while looking for synonyms of CROWBAR. The synonyms are அலவாங்கு, கடப்பாரை, இருப்புப்பாரை & கன்னக்கோல்.

பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2096 (15-02-2026)

விடை(கள்) அனுப்பினோர் -29 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)

இன்று விடையளித்த அனைவரும் **** பெற்றனர்

1. ராம்கி கிருஷ்ணன் ****

2. அம்ருதா ****

3. மீ கண்ணன் ****

4. பாலூ மீ ****

5. ஆர் சந்தானம் ****

6. சொக்கலிங்கம் ****

7. முத்துசுப்ரமண்யம் ****

8. மாலதி ****

9. மாதவன் ****

10. K. Natarajan ****

11. சந்திரா ****

12. ஸௌதாமினி ****

13. திருமயிலை மாலா ****

14. V. N. Krishnan ****

15. சக்தி ****

16. மீனா ****

17. ஆர்.நாராயணன் ****

18. சாந்தி நாராயணன் ****

19. வெங்கி மீ ****

20. ரேவதி நடராஜ் ****

21. அருந்ததி ****

22. Hemalatha ****

23. சுதா ****

24. K.Latha ****

25. அரவிந்தன் ****

26. சிவக்குமார் ****

27. ராதா சேஷாத்திரி ****

28. R.usha ****

29. ராமராவ் ****

Back



Click here to visit my HomPage