q
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2105 A -- - - பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2105 A -- - - குதிரைமேல் நண்பன் திரும்பி கடைசியாக வந்ததும் ஏளனம் (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2105 B Cut to shout second note (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2105 - C (Answers in English) அப்பா மேல் அது, நான் சேர்ந்து குழப்பிய கூட்டல் (8)
Pictorial Puzzle குறிப்பு - 2105 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2105 (24-02-2026)
விடை(கள்) அனுப்பினோர் 30 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)
Back
Click here to visit my HomPage