q
அம்ருதா has commented that the clues for பெருவிரல் & முகராசி are challenging. Thanks. I provided additional clues for both. Yet only 24 answers were received.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2115 A -- - - பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2115 A -- - - தென்னமெரிக்க நாடு விரட்டினால் பாதி கையோரம் கட்டை (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2115 B Non-smelling first lion gives luck (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2115 - C (Answers in English) எவ்வளவு வருத்தம் மாற்றும் இருண்ட பகுதி? (6)
Pictorial Puzzle குறிப்பு - 2115 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2115 (06-03-2026)
விடை(கள்) அனுப்பினோர் -24 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)
Back
Click here to visit my HomPage