q
My thanks to முத்துசுப்ரமண்யம் & அம்ருதா who pointed out the mistake in the number of letters for the clue for பூசாரி. I corrected it later.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2117 A -- - - பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2117 A -- - - தகுதி மொட்டு பாதி பற்றிய புனைவு (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2117 B Priest holds first key in Jagannath's place (3)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2117 - C (Answers in English) ஏராளமான வறுமை எல்லைகளில் கடன் கொடுத்தார் (6)
Pictorial Puzzle குறிப்பு - 2117 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
My thanks to ராதா சேஷாத்திரி who has appreciated this clue (செங்குட்டுவன்) with the comment - அருமையான clue குட்டிக்கொண்டு கண்டுபடித்தேன் .
பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2117 (08-03-2026)
விடை(கள்) அனுப்பினோர் -23 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)
Back
Click here to visit my HomPage