q பார்த்தசாரதியின் புதிர்கள்

பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2121 (12-03-2026)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2121 A -- - - பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2121 A -- - - யானை மணியனிடம் பாதி பெற்று தாலிச் சரட்டில் கோர்க்கப்படும் (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2121 B Majestic bearing from hand joining pedestal without centre (5)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2121 - C (Answers in English) ஆஸ்பத்திரி செல்லும் வண்டியில் அம்மா நீலமாக முடியும் (9)

Pictorial Puzzle குறிப்பு - 2121 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2121 (12-03-2026)

விடை(கள்) அனுப்பினோர் -27 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)

1. ஆர் சந்தானம் ***

2. K. Natarajan ****

3. பாலூ மீ ***(கருகுமணி சரியல்ல)

4. அம்ருதா ****

5. ஸௌதாமினி ****

6. சாந்தி நாராயணன் ****

7. V. N. Krishnan ****

8. முத்துசுப்ரமண்யம் ****

9. சொக்கலிங்கம் ****

10. ராம்கி கிருஷ்ணன் ****

11. Hemalatha ****

12. மாதவன் ****

13. சக்தி ****

14. K.Latha ****

15. மாலதி ***(கருகுமணி சரியல்ல)

16. வெங்கி மீ ****

17. அருந்ததி ****

18. மீனா ***

19. மீ கண்ணன் ****

20. திருமயிலை மாலா ****

21. சந்திரா ****

22. ஆர்.நாராயணன் ****

23. ரேவதி நடராஜ் ****

24. சிவக்குமார் ****

25. அரவிந்தன் ****

26. ராதா சேஷாத்திரி ****

27. R.usha ****

Back



Click here to visit my HomPage