q பார்த்தசாரதியின் புதிர்கள்
For today's first clue (குருவி) நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் has answered குருகு. Before publishing the result, I thought I'd check out the word. To my surprise, Wiktionary gave the meaning of குருகு as வெண்நிற கொக்கு வகை ஆகும். Since this fits the definition, I have accepted his answer. Thanks நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் for teaching me a new word.

பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2126 (17-03-2026)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2126 A -- - - பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2126 A -- - - வியாழனுக்குப் பின் வியாழன் தொடங்கிய பறவை (3)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2126 B Part of face heavy with my half (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2126 - C (Answers in English) தூக்க மருந்து மாற்ற கால்நடை மருத்துவர்கள் யோசனை (8)

Pictorial Puzzle குறிப்பு - 2126 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2126 (17-03-2026)

விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)

இன்று விடையளித்த அனைவரும் **** பெற்றனர்

1. ராம்கி கிருஷ்ணன் ****

2. ஆர் சந்தானம் ****

3. அம்ருதா ****

4. முத்துசுப்ரமண்யம் ****

5. பாலூ மீ ****

6. சொக்கலிங்கம் ****

7. K. Natarajan ****

8. மாலதி ****

9. ஸௌதாமினி ****

10. நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

11. மீ கண்ணன் ****

12. திருமயிலை மாலா ****

13. V. N. Krishnan ****

14. சக்தி ****

15. Hemalatha ****

16. K.Latha ****

17. மாதவன் ****

18. சாந்தி நாராயணன் ****

19. சுதா ****

20. அருந்ததி ****

21. ஆர்.நாராயணன் ****

22. ரேவதி நடராஜ் ****

23. R.usha ****

24. ராதா சேஷாத்திரி ****

25. மீனா ****

26. அரவிந்தன் ****

Back



Click here to visit my HomPage