q பார்த்தசாரதியின் புதிர்கள்

பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2127 (18-03-2026)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2127 A -- - - பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2127 A -- - - கடைசியாக மகுடத்துடன் அர்ஜுனன் ஆயுதம் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2127 B Seal endless pearl curtain (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2127 - C (Answers in English) மீதமுள்ளவர்கள் சேர்த்து பூனையுடன் சிதறடி (7)

Pictorial Puzzle குறிப்பு - 2127 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2127 (18-03-2026)

விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)

இன்று விடையளித்த அனைவரும் **** பெற்றனர்

1. ராம்கி கிருஷ்ணன் ****

2. ஆர் சந்தானம் ****

3. அம்ருதா ****

4. வெங்கி மீ ****

5. நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

6. பாலூ மீ ****

7. மீ கண்ணன் ****

8. முத்துசுப்ரமண்யம் ****

9. சக்தி ****

10. மாதவன் ****

11. Hemalatha ****

12. சொக்கலிங்கம் ****

13. K. Natarajan ****

14. K.Latha ****

15. மாலதி ****

16. சாந்தி நாராயணன் ****

17. சுதா ****

18. V. N. Krishnan ****

19. அருந்ததி ****

20. மீனா ****

21. ஆர்.நாராயணன் ****

22. அரவிந்தன் ****

23. திருமயிலை மாலா ****

24. R.usha ****

25. ராதா சேஷாத்திரி ****

Back



Click here to visit my HomPage