q பார்த்தசாரதியின் புதிர்கள்

பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2129 (20-03-2026)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2129 A -- - - பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2129 A -- - - பஞ்சு மூலம் முகத்தின் அழகைக் கெடுக்கும் கத்தி முதலில் வேண்டாம் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2129 B Crawl and live to get celestial beauty (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2129 - C (Answers in English) நிர்வாகத்தை ஏற்றுக் கொள்ள எடுத்துக் கொள் ஆறு பந்துகள் (8)

Pictorial Puzzle குறிப்பு - 2129 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2129 (20-03-2026)

விடை(கள்) அனுப்பினோர் -27 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)

1. ராம்கி கிருஷ்ணன் ****

2. ஆர் சந்தானம் ****

3. K. Natarajan ****

4. சக்தி ****

5. பாலூ மீ ****

6. சொக்கலிங்கம் ****

7. அம்ருதா ****

8. முத்துசுப்ரமண்யம் ****

9. சாந்தி நாராயணன் ****

10. Hemalatha ****

11. மாலதி ***(பகலவன் சரியல்ல)

12. வெங்கி மீ ****

13. மாதவன் ****

14. சுதா ****

15. ஸௌதாமினி ****

16. அருந்ததி ****

17. K.Latha ****

18. திருமயிலை மாலா ****

19. மீ கண்ணன் ****

20. ரேவதி நடராஜ் ****

21. V. N. Krishnan ****

22. சிவக்குமார் ****

23. R.usha ****

24. அரவிந்தன் ****

25. மீனா ***

26. ராமராவ் ****

27. ராதா சேஷாத்திரி ****

Back



Click here to visit my HomPage