q பார்த்தசாரதியின் புதிர்கள்
My thanks to ஆர் சந்தானம் for pointing out the mistake in the number of letters in the Picture Puzzle.

பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2132 (23-03-2026)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2132 A -- - - பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2132 A -- - - ரசத்துக்கு முன் வரும் சாதம் இடையில்லாது காண் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2132 B Acquaintance with horse? Certainly, but not initially (6)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2132 - C (Answers in English) சிறுத்தை குவேரா சூடு பெற்று மாறினார் (7)

Pictorial Puzzle குறிப்பு - 2132 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.


Sorry Letter number is ( 7 )



பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2132 (23-03-2026)

விடை(கள்) அனுப்பினோர் -31 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)

1. K. Natarajan ****

2. ஆர் சந்தானம் ****

3. ராம்கி கிருஷ்ணன் ****

4. முத்துசுப்ரமண்யம் ****

5. பாலூ மீ ****

6. அம்ருதா ****

7. ஆர்.நாராயணன் ****

8. நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

9. சொக்கலிங்கம் ****

10. ஸௌதாமினி ****

11. V. N. Krishnan ****

12. மாதவன் ****

13. Hemalatha ****

14. சக்தி ****

15. அருந்ததி ****

16. மீனா ****

17. சிவக்குமார் ****

18. மாலதி ****

19. K.Latha ****

20. மீ கண்ணன் ****

21. வெங்கி மீ ****

22. ரேவதி நடராஜ் ****

23. சந்திரா ***

24. சாந்தி நாராயணன் ****

25. திருமயிலை மாலா ****

26. Sripriya Ramesh **

27. அரவிந்தன் ****

28. ராமராவ் ****

29. R.usha ****

30. ராதா சேஷாத்திரி ****

31. ஊர்மிளா தேவநாதன் ***

Back



Click here to visit my HomPage