q
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2144 A -- - - பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2144 A -- - - பாவாத்மாக்களிடம் விரல் நுனியில் இருப்பதுடன் நடுவிரல் சேரும் (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2144 B Travel money with fear in the middle (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2144 - C (Answers in English) மாறும் பெண்கள் தருவர் உயரிய குறிக்கோள்கள் (6)
Pictorial Puzzle குறிப்பு - 2144 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2144 (04-04-2026)
விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)
Back
Click here to visit my HomPage