பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2151 (11-04-2026)
Today my wife (அம்ருதா) & ராம்கி கிருஷ்ணன் caused me to delete an excellent clue. As soon as my wife saw the Picture clue, she said,'The picture is wrong. The answer is கடைப்பிடி and not கடைப்படி.' I was flustered (most men do). I then turned to ராம்கி கிருஷ்ணன் whose answer had come in. He had also written கடைப்படி? Since both அம்ருதா & ராம்கி கிருஷ்ணன் have been giving the correct answers day after day, it did not occur to me to look up the answer that I had made. Nor did it occur to me to look at the second answer which was by நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் who had written கீழ்ப்படி. Though I am giving only 4 stars today, I feel that நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் should get the blue stars. This episode proves two things - wife can also be wrong (rarely) and a 7-time National Cryptic Crossword Champion can go wrong. ஆனைக்கும் அடி சறுக்கும்.

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2151 A -- - - பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2151 A -- - - வானம் போனாலும் வித்வான் லட்சுமியுடன் சேர்ந்து பெறுவார் வளர்ச்சி (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2151 B Wish will come, not initially, in turning earth (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2151 - C (Answers in English) ஒருவேளை முதலாம் ஹென்றி காகிதங்கள் வீசுகிறாரோ? (7)

Pictorial Puzzle குறிப்பு - 2151 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2151 (11-04-2026)

விடை(கள்) அனுப்பினோர் -22 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)

1. நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

2. ராம்கி கிருஷ்ணன் ****

3. ஆர் சந்தானம் ****

4. ஸௌதாமினி ***

5. பாலூ மீ ****

6. அம்ருதா ****

7. மாதவன் ****

8. சக்தி ****

9. Hemalatha ***

10. K.Latha ****

11. சொக்கலிங்கம் ***

12. முத்துசுப்ரமண்யம் ****

13. சந்திரா ***

14. V. N. Krishnan ***

15. சிவக்குமார் ****

16. மீனா ****

17. மாலதி ****

18. மீ கண்ணன் ****

19. R.usha ****

20. ஆர்.நாராயணன் ****

21. அரவிந்தன் ****

22. ராதா சேஷாத்திரி ****

Back



Click here to visit my HomPage