பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2155 (15-04-2026)

Enjoyed the comments of ஆர் சந்தானம் & ராதா சேஷாத்திரி on today's clues. I am sure you will also enjoy them. Thanks சந்தானம் and Radha.

' Interesting food for thought. Was a little difficult to digest.' - ஆர் சந்தானம்

' கல்யாண சமையல் சாதம், இன்றைய clues ரொம்ப பிரமாதம் ' - ராதா சேஷாத்திரி

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2155 A -- - - பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2155 A -- - - அந்த அழகு இரண்டு கடைசியில் சேர்ந்தது சமையலறை (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2155 B Kitchen that way with last song (5)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2155 - C (Answers in English) சமைக்கும் கம்பெனியுடன் பூஜ்யம் சேர்த்த அரசன் (7)

Pictorial Puzzle குறிப்பு - 2155 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2155 (15-04-2026)

விடை(கள்) அனுப்பினோர் -27 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)

1. ராம்கி கிருஷ்ணன் ****

2. K. Natarajan ****

3. அம்ருதா ****

4. பாலூ மீ ****

5. ஸௌதாமினி ***

6. V. N. Krishnan ****

7. ஆர் சந்தானம் ****

8. முத்துசுப்ரமண்யம் ****

9. சொக்கலிங்கம் ****

10. சக்தி ****

11. மாதவன் ****

12. சுதா ***(அடுப்பறை சரியல்ல)

13. Hemalatha ***(Adupparai சரியல்ல)

14. மீனா ****

15. அருந்ததி ****

16. ஆர்.நாராயணன் ****

17. மாலதி ****

18. வெங்கி மீ ****

19. மீ கண்ணன் ****

20. ரேவதி நடராஜ் ****

21. திருமயிலை மாலா ****

22. K.Latha ****

23. R.usha ****

24. நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

25. ராதா சேஷாத்திரி ****

26. அரவிந்தன் ****

27. ராமராவ் ****

Back



Click here to visit my HomPage