பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2163 (23-04-2026)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2163 A -- - - பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2163 A -- - - ஒரு நீர் நிலை புதிதாக ஆரம்பித்தது, குதிரையின் லாடம் அங்கே காணலாம் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2163 B Tax on name confused aged gentleman (5)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2163 - C (Answers in English) உடலின் இரண்டு அங்கங்கள் டென்னிஸ் வீரரின் 'ஷாட்'டில் (shot) (8)

Pictorial Puzzle குறிப்பு - 2163 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2163 (23-04-2026)

விடை(கள்) அனுப்பினோர் -27 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)

1. ஆர் சந்தானம் ****

2. K. Natarajan ****

3. அம்ருதா ****

4. முத்துசுப்ரமண்யம் ****

5. பாலூ மீ ***

6. ஸௌதாமினி ****

7. V. N. Krishnan ****

8. சாந்தி நாராயணன் ****

9. சக்தி ****

10. மீனா ****

11. சொக்கலிங்கம் ****

12. ஆர்.நாராயணன் ***

13. மாதவன் ****

14. சிவக்குமார் ***

15. அருந்ததி ****

16. ராம்கி கிருஷ்ணன் ****

17. திருமயிலை மாலா ***

18. மாலதி ****

19. வெங்கி மீ ***

20. மீ கண்ணன் ****

21. நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

22. K.Latha ****

23. அரவிந்தன் ****

24. Hemalatha ****

25. ஊர்மிளா தேவநாதன் ****

26. R.usha ****

27. ராமராவ் ****

Back



Click here to visit my HomPage