q
I thought the clue for துண்டு was straightforward. But I was surprised by the number of no answers and wrong answers (விழுது, குறைவு, பகுதி, பங்கு).
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2172 A -- - - பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2172 A -- - - இறுதி அங்காடி சேர்ந்ததும் தலைபோன பசி (3)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2172 B A small part causes shortage by falling (3)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2172 - C (Answers in English) முதல் அரசன் ஒரு நாற்காலி பிடித்த அண்டை நாட்டு நகரம் (7)
Pictorial Puzzle குறிப்பு - 2172 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2172 (02-05-2026)
விடை(கள்) அனுப்பினோர் -27 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)
Back
Click here to visit my HomPage