My thanks to all those who have greeted me on completion of 6 years of .Special thanks to
சாந்தி நாராயணன் - 'நல்லஆரோக்கியம் மனவளம் அளிக்கவும் தங்கள் பணி தொடரவும் ஆண்டவனை வேண்டுகிறேன்'
ஸௌதாமினி - 'congratulations for your stupendous achievements in composing for 6 uninterrupted years. We are lucky.'
V. N. Krishnan - '6 ஆண்டுக் காலம் புதிர் இடும்பணியில் ஈடுபட்டு தளராது தினசரி வெளியிட்டு வந்துள்ளீர்கள் தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் பணி தொய்வின்றி தொடர ஆண்டவன் உங்களுக்கு அந்த தெம்பை கொடுக்க வேண்டுகிறேன்.'
அரவிந்தன்- 'ஏழாவது ஆண்டாக புதிர்களைத் தொடரும் தங்களுக்கு நல்வாழ்த்துகள். இன்னும் பல ஆண்டுகள் தொடர வாழ்த்துகள்.'
ராதா சேஷாத்திரி - 'Congrats for completing 6 years. Wish you long long journey in this.'

11-05-2020-ல் தொடங்கி 2180 பதிவுகள், 7000க்கும் மேற்பட்ட புதிர்கள் - மன நிறைவாக உள்ளது. 1-9-23லிருந்து ஆங்கில விடைககான குறிப்பு ஆரம்பித்தேன். 14-08-2025லிருந்து WhatsAppல் குறிப்புகளும் , விடைகளும் வெளியிடுகின்றேன். மே 11, 2020லிருந்து இன்று வரை உள்ள 2190 நாட்களில் 10 நாட்கள் தவிர மற்ற எல்லா நாட்களும் வெளியிட்டது நீங்கள் தந்த ஆதரவால் மட்டுமே . உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. ஆரம்பித்தபோது 74 வயது. 1 வருடம் செய்யலாம் என நினைத்தேன். ஆறு ஆண்டுகள் ஓடிவிட்டன. உடலும், மூளையும் ஒத்துழைக்கும் வரை பார்த்தசாரதியின் புதிர்கள் வெளியிடப்படும்.

பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2181 (11-05-2026)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2181 A -- - - பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2181 A -- - - குரு வம்சத்து ஐவர் தலையெடுத்து ஆதவன் தலை சேர்த்தார் கடவுள் (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2181 B Flame to shoot that gentleman finally (3)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2181 - C (Answers in English) பொயயனுக்கு மாற்று ஆடை வடிவமைப்பாளர் (6)

Pictorial Puzzle குறிப்பு - 2181 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2181 (11-05-2026)

விடை(கள்) அனுப்பினோர் -27 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)



1. முத்துசுப்ரமண்யம் ****

2. சொக்கலிங்கம் ****

3. சாந்தி நாராயணன் ****

4. அய்யம்மாள் ****

5. அம்ருதா ****

6. பாலூ மீ ****

7. திருமயிலை மாலா ***(மாசற்றவன் சரியல்ல)

8. ஆர் சந்தானம் ****

9. மீ கண்ணன் ****

10. Hemalatha ***(Pandavar சரியல்ல)

11. சக்தி ****

12. R.usha ****

13. K. Natarajan ****

14. மாதவன் ***

15. ஸௌதாமினி ***

16. V. N. Krishnan ****

17. மாலதி ****

18. மீனா ***

19. வெங்கி மீ ****

20. ரேவதி நடராஜ் ****

21. ஆர்.நாராயணன் ****

22. K.Latha ****

23. சிவக்குமார் ****

24. நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

25. அரவிந்தன் ****

26. ராமராவ் ****

27. ராதா சேஷாத்திரி ****

Back



Click here to visit my HomPage