q
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2117 A -- - - தகுதி மொட்டு பாதி பற்றிய புனைவு (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2117 B - Priest holds first key in Jagannath's place (3)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2117 - C (Answers in English) ஏராளமான வறுமை எல்லைகளில் கடன் கொடுத்தார் (6)
Pictorial Puzzle குறிப்பு - 2117 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
உங்கள் பெயர், புதிரின்/புதிர்களின் விடைகள் எழுதி Submit பட்டனை க்ளிக் செய்யவும். (விடைகளை மெயிலில் அனுப்பாதீர்கள். You can send by WhatsApp on 9884324570 only if there is problem with the form.)
Back
Click here to visit my HomPage