பார்த்தசாரதியின் புதிர்கள் - 2163 (23-04-2026)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2163 A -- - - ஒரு நீர் நிலை புதிதாக ஆரம்பித்தது, குதிரையின் லாடம் அங்கே காணலாம் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2163 B - Tax on name confused aged gentleman (5)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2163 - C (Answers in English) உடலின் இரண்டு அங்கங்கள் டென்னிஸ் வீரரின் 'ஷாட்'டில் (shot) (8)

Pictorial Puzzle குறிப்பு - 2163 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.



உங்கள் பெயர், புதிரின்/புதிர்களின் விடைகள் எழுதி Submit பட்டனை க்ளிக் செய்யவும். (விடைகளை மெயிலில் அனுப்பாதீர்கள். You can send by WhatsApp on 9884324570 only if there is problem with the form.)




Back



Click here to visit my HomPage