My thanks to ராம்கி கிருஷ்ணன் who has greeted me on completing 6 years of பார்த்தசாரதியின் புதிர்கள் - 'Hello sir, many congratulations on completing 6 years of puzzles and going strong! Your puzzles are really stimulating, with the right level of difficulty, and I look forward to attempting them every morning.'

பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2183 (13-05-2026)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2183 A -- - - பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2183 A -- - - நாகப்பட்டினத்துள் பாதி வழி சேர 24 நிமிடங்கள் (3)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2183 B Printing press created by ministry has no ink (5)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2183 - C (Answers in English) சிரையோடு கலந்த ஒரு கனசதுர சென்டிமீட்டர் நோய்த் தடுப்பு மருந்து (7)

Pictorial Puzzle குறிப்பு - 2183 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2183 (13-05-2026)

விடை(கள்) அனுப்பினோர் -27 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)

1. ராம்கி கிருஷ்ணன் ****

2. ஸௌதாமினி ***

3. ஆர் சந்தானம் ****

4. அம்ருதா ****

5. சொக்கலிங்கம் ****

6. முத்துசுப்ரமண்யம் ****

7. மாதவன் ****

8. பாலூ மீ ****

9. சக்தி ****

10. வெங்கி மீ ****

11. Hemalatha ****

12. திருமயிலை மாலா ****

13. மீனா ****

14. நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

15. ஆர்.நாராயணன் ****

16. Murali ****

17. V. N. Krishnan ****

18. சந்திரா ***

19. மாலதி ****

20. மீ கண்ணன் ****

21. சாந்தி நாராயணன் ****

22. K.Latha ****

23. அரவிந்தன் ****

24. K. Natarajan ****

25. R.usha ***

26. Jayanthi R ****

27. ஊர்மிளா தேவநாதன் ****

Back



Click here to visit my HomPage