பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2193 (23-05-2026)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2193 A -- - - பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2193 A -- - - ஒப்பு, உறங்கச் செல், காரியத்தில் இறங்கு (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2193 B Blemishless to change with first note inside (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2193 - C (Answers in English) இரண்டு கற்றுக்குட்டிகள் விலகியதால் சட்டப்பூர்வமான தன்மை (LEGALITY) பெற்ற களிப்பு (6)

Pictorial Puzzle குறிப்பு - 2193 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2193 (23-05-2026)

விடை(கள்) அனுப்பினோர் -24 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)

1. முத்துசுப்ரமண்யம் *****

2. அம்ருதா *****

3. பாலூ மீ *****

4. ராம்கி கிருஷ்ணன் *****

5. சொக்கலிங்கம் *****

6. K. Natarajan *****

7. ஆர் சந்தானம் ****

8. ஆர்.நாராயணன் *****

9. வெங்கி மீ *****

10. மாலதி *****

11. ஸௌதாமினி ****

12. மாதவன் ****

13. மீனா *****

14. திருமயிலை மாலா *****

15. Hemalatha ****

16. மீ கண்ணன் *****

17. சாந்தி நாராயணன் *****

18. K.Latha *****

19. சக்தி *****

20. அரவிந்தன் *****

21. சிவக்குமார் *****

22. ராமராவ் *****

23. R.usha *****

24. ராதா சேஷாத்திரி *****

Back



Click here to visit my HomPage