Today Picture Puzzle seems to have foxed many solvers. Many interesting answers (விஷமத்தனம், விடாப்பிக்கல், நச்சரித்தல், Nachupidungu & விடாப்பிடியாக - not in the dictionary or not fitting the clue) have been received.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2223 A -- - - பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2223 A -- - - ஈரைந்து கம்பு கலந்தது, நூலிலிருந்து அறிந்தது (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2223 B Base start first with wife (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2223 - C (Answers in English) 500 இழந்த மகள் 50 சேர்த்தால் சந்தோஷத்தின் வெளிப்பாடு (8)
Pictorial Puzzle குறிப்பு - 2223 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2223 (22-06-2026)
விடை(கள்) அனுப்பினோர் -24 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)
Back
Click here to visit my HomPage