Today's Picture clue was inspired by the song 'மாடி மேலே மாடி கட்டி' from காதலிக்க நேரமில்லை (1964).
'ஆளு அம்பு சேனை வச்சு கார் வச்சுபோரடிக்கும் கோமானே....'
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2232 A -- - - பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2232 A -- - - பிளவுபட்ட உடுக்கை கந்தன் இடைப்பிடித்தான் (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2232 B Narada holds moon with a note (3)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2232 - C (Answers in English) ப-திருப்பம் மாற்றும் கிழக்கு உண்மையில்லை (6)
Pictorial Puzzle குறிப்பு - 2232 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2232 (01-07-2026)
விடை(கள்) அனுப்பினோர் -23 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)
Back
Click here to visit my HomPage