பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2238 A -- - - பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2238 A -- - - மெல்ல அடி நடுவில் போட்டு சுற்றி நிகழ்வதை நிறுத்து (3)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2238 B Pilgrim centre joins head and word (6)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2238 - C (Answers in English) அம்மா கலந்து கொள்ளும் ஓட்டப்பந்தயம் படம் பிடிக்க வேண்டும் (6)
Pictorial Puzzle குறிப்பு - 2238 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
எந்தை தந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம்... (பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டு)
எம்மான் எந்தை மூத்தப்பன் ஏழேழ் படிகால் எமையாண்ட பெம்மான்... (சுந்தரர் தேவாரம்)
பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2238 (07-07-2026)
விடை(கள்) அனுப்பினோர் -20 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)
Back
Click here to visit my HomPage