பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2241 (10-07-2026)

Only 19 solvers today. Another set of tough clues perhaps. Some have answered குடைந்து instead of தோண்டி for the Picture Puzzle. I feel that for the given picture தோண்டி is the only right answer (குடம் cannot be taken as குடைந்து)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2241 A -- - - பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2241 A -- - - சத்தமாக உண்பவனை முதலில் விலக்கு (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2241 B Last note with sound leads to Silence (5)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2241 - C (Answers in English) நான்குள் ஒரு ஐந்து அடக்க சாதகமாயிரு (6)

Pictorial Puzzle குறிப்பு - 2241 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2241 (10-07-2026)

விடை(கள்) அனுப்பினோர் -19 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)

1. ஆர் சந்தானம் ****

2. அம்ருதா ****

3. ஸௌதாமினி ***

4. மீ கண்ணன் ****

5. சக்தி ****

6. வெங்கி மீ ***

7. சொக்கலிங்கம் ***(உரக்க சரியல்ல)

8. பாலூ மீ ***

9. ராம்கி கிருஷ்ணன் ****

10. Hemalatha ***

11. முத்துசுப்ரமண்யம் ****

12. மாலதி ****

13. ஆர்.நாராயணன் ****

14. மாதவன் ***

15. R.usha ***

16. மீனா ****

17. K.Latha ***

18. அரவிந்தன் ****

19. ராதா சேஷாத்திரி ***

Back



Click here to visit my HomPage