பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2251 (20-07-2026)

V. N. Krishnan has commented about yesterday's Picture Puzzle. 'நேற்று வண்டினம் பற்றிய புதிர் கண்டேன் அதே போல் பூ மேயும் ஜாதி பற்றி ஶ்ரீ வாஞ்சிநாதன் புதிர் ஞாபத்துக்கு வந்தது. தேடிக் கிடைத்தது “ வனத்தில் மாடோட்டிய ஆண்டி பூ மேயும் ஜாதி (5) - October 24, 2018.' Thanks

வாஞ்சிநாதன் is the Guru for all Tamil Cryptic crossword setters. Many of my clues are inspired by his clues. Once in a while, when my imagination runs dry, I unabashedly copy his clue. In fact the definition for வண்டினம் was taken from his clue.


A - பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2251 A -- - - பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2251 A -- - - செவியுள் (தமிழிசை) ராகம் திரும்பும் கண்ணுக்குத் தெரிவது (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2251 B Spendthrift's violet note (3)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2251 - C (Answers in English) பொட்டலம் மாற்றிய இடம் உள்ளே வலம் (6)

Pictorial Puzzle குறிப்பு - 2251 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.






பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2251 (20-07-2026)

விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)

1. ராம்கி கிருஷ்ணன் ****

2. மீ கண்ணன் ****

3. ஆர் சந்தானம் ***

4. அம்ருதா ****

5. ஸௌதாமினி ****

6. பாலூ மீ ****

7. முத்துசுப்ரமண்யம் ****

8. சொக்கலிங்கம் ****

9. மாலதி ****

10. சாந்தி நாராயணன் ****

11. Hemalatha ****

12. ஆர்.நாராயணன் ****

13. V. N. Krishnan ****

14. மீனா ***

15. சக்தி ****

16. K.Latha ****

17. மாதவன் ****

18. சிவக்குமார் ****

19. K. Natarajan ****

20. திருமயிலை மாலா ****

21. R.usha ****

22. ஊர்மிளா தேவநாதன் ****

23. நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

24. அரவிந்தன் ****

25. ராதா சேஷாத்திரி ****

Back



Click here to visit my HomPage