பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2255 A -- - - பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 2255 A -- - - இவ்வருடம் கடலோரத்தில் விரைந்தோடும் உயிரினம் டப்பா விழுங்கியது (6)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 2255 B A small mat too will prevent (5)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 2255 - C (Answers in English) அழையாது வந்த தெய்வீகக் கொட்டை உருமாறியது (9)
Pictorial Puzzle குறிப்பு - 2255 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
பார்த்தசாரதியின் புதிர்கள் விடைகள் - 2255 (24-07-2026)
விடை(கள்) அனுப்பினோர் -24 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be high)lighted in blue)
Back
Click here to visit my HomPage